RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Wednesday, August 19, 2009

பேட்டை ராப்

படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சுரேஷ் பீட்டர், குஞ்சாரம்மா, சாகுல் ஹமீது
விரும்பி கேட்டவர்:
சௌமியா
Rhythm Of Life, Blue Clear Mountain, Mixed With Attitude
Funky Drums From Hell

சைதாபேட்டை
ராணிபேட்டை குரோம்பேட்டை பேட்டை ராப்
பேட்டை ராப் பேட்டை ராப்

இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட Get Up And Dance It' s A Darn New Chance
உன் கையில் எல்லாம் இருக்குதடா
டிச்சீகிட...டிச்சீகிட மெட்டு போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல முதல
பேட்டை ராப்...... பேட்டை ராப்

அம்மாபேட்டை அய்யம்பேட்டை, தேனாம்பேட்டை அய்யம்பேட்டை
தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
ஹே காசென்ன பணமென்ன இருப்பது ஒரு லைப்
போதுமடா சாமி எனக்கு ஒரு Wife
திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டுதான் பார்போமே
அட உனக்கென பிறந்தது உணக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோடா அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய பேட்டை ராப் பேட்டை ராப்
வாடகை கரெண்ட்டு முறைவாசல், பாக்கெட் பாலு புள்ளகுட்டி
ஸ்கூலு பீசு நல்லெண்ணெய், மண்ணெண்ணெய் ரவை ரேஷன்
Palm ஆயில் பச்சரிசி கோதுமை, பத்தலை பத்தலை
காசு கொஞ்சம் கூட பத்தலையே

ஒரனா ரெண்டனா
உண்டியலே உடச்சு
நாலணா எட்டணா
கடன உடன வாங்கி
.. (2)

அண்டா குண்டா அடகு வச்சும்
அஞ்சு பத்து பிச்சை எடுத்தும், பத்தலை பத்தலை

ஞான பழமே ஞானபழமே

நீ செவ்வைபெட்டை..ஞானபழமே

சைதாபேட்டை ராணிபேட்டை குரோம்பேட்டை
பேட்டைராப்

சைதாபேட்டை..

அம்மாபேட்டை அய்யம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை

அம்மாபேட்டை..

ஹே சாராயம் கருவாடு துண்டு பீடி
வவ்வாலு குடிசை குப்பை தொட்டி, பக்கத்துல டீ கடை
ரிக்க்ஷா காத்தாடி பாட்டில்' ஓடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்ட பாடலாமா
ஆளை அஞ்சலை பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கஜா மணி
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு, பகிலு பிகுலு செபுலு அவளு
ஆல் Shows ஹவுஸ் புல்லு,
பேட்டை ராப் பேட்டை ராப் பேட்டை ராப்
ஸ்டாப் இட்!...... எவ அவ?

இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment