RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Wednesday, August 19, 2009

போற்றிப் பாடடி பொன்னே...

படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & மனோ

போற்றிப் பாடடி பொன்னே...
தேவர் காலடி மன்னே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...

என்ன சொல்ல மண்ணு வலம்....
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோ...
மாத்தவங்க கண்ணு படும்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோ...

என்ன சொல்ல மண்ணு வலம்
மாத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெருசெல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க

போற்றிப் பாடடி பொன்னே...

முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோ...
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோ...

முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒன்னு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யானந்தேன்
முத்து முத்து கம்பலந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காலம்தேன்
அழகான சரிசோடி ஆனைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

போற்றிப் பாடடி பொன்னே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment