வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!
மார்பு துடிக்குதுடி, பார்த்த இடத்திலெல்லாம்
உன்னை போல் பாவை தெரியுது!
என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?
நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,
என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?
நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்துடும் ராணி, நீயோ அடுத்தவன் தோழி!

இப்பாடலின் வீடியோ இங்கே..
No comments:
Post a Comment