RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Sunday, August 23, 2009

ஏதோ நினைவுகள்

படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....

ஏதோ நினைவுகள்...

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

7 comments:

  1. அம்மா. இனிய மேதைகள் இசை உலகில் அற்புதமான ராசாக்கள். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும், மனம் மீண்டும்மீண்டும் கேட்க தூண்டுகிறது. அழகா அற்புதமா கேட்க இனிமையா,சுகமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்..

    ReplyDelete
  3. ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்..

    ReplyDelete
  4. உணர்வுகளை ஏங்க வைக்கும் பாடல் ராசாவின் இசை மழை

    ReplyDelete
  5. மிகவும் அருமை.

    ReplyDelete